நமதூர் பெரிய பள்ளிவாசல் தெருவில் இருக்கும் (மர்ஹும்) மொவ்லவி இனாயத்துல்லாஹ் மகளும் இக்பால்&அய்யுப் இவர்களின் சகோதரி ராபியத்துபஷரியா அவர்கள் இன்று 11.02.2012 காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத்
இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக