அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
15 மார்ச், 2011
தேர்தலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு!
அல்லாஹ்வின் பேரருளால், இன்று (15.03.2011) சென்னை இம்பிரியல் ஹோட்டலில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு மிக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் ஏகோபித்த முடிவின்படி கீழ்கண்ட தீர்மானத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் முடிவு எடுத்தது. அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக