சர் பி.டி.தியாகராஜர் என்பவர், 1916ம் ஆண்டு இந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை முதன் முதலாக துவங்கினார். இக்கட்சி நாளடைவில் நீதி கட்சியாக மாறியது. இக்கட்சியிலிருந்து, பின்னர் ஏராளமான அரசியல் கட்சிகள் தோன்றின. இக்கட்சிகள் திராவிட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டேதான் துவக்கப்பட்டவை. அவை "திராவிட கட்சிகள்' என அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை துவங்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் விவரம்:சுயமரியாதை இயக்கம் - 1925ம் ஆண்டுதிராவிடர் கழகம் -1944திராவிட முன்னேற்ற கழகம் -1949அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் -1972பாட்டாளி மக்கள் கட்சி -1989விடுதலைச் சிறுத்தைகள் -1990மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் -1993தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் -1995மூவேந்தர் முன்னேற்றக் கழகம் -1998லட்சிய தி.மு.க., -2004தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் -2005சமத்துவ மக்கள் கட்சி -2007கொங்குநாடு முன்னேற்றக் கழகம் -2009மனிதநேய மக்கள் கட்சி -2009நாடாளும் மக்கள் கட்சி -2009இந்திய ஜனநாயக கட்சி -2010வெளியே சொன்னால் தெரியும்படிக்கு இத்தனை கட்சிகள் துவக்கப்பட்டன. வெறுமனே துவக்கி விட்டு, அல்லது தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பிவிட்டு செயல்படும் கட்சிகளின் பட்டியல் போட்டால், "தேர்தல் களம்' தாங்காது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக