கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஜாமியா மஸ்ஜிதில் ஏப்ரல் 2 ,3 . தேதிகளில் மாபெரும் தப்லீக் இஜ்திமா நடைப்பெற்றது.
இதில் உலமாக்கள்,தப்லீக் ஜமாஅத் பொறுப்பாளர்களும் உரையாற்றினார்கள், இந்நிகழ்ச்சியில் விழுப்புரம்,கடலூர் மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக