கீழக்கரை : கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முஸ்ஸம்மில்ஹார் தலைமையில் நடந்தது.மாவட்ட துணை தலைவர் சிராஜூதீன், செயலாளர் சுல்த்தான்,துணை செயலாளர் ரைசுதீன்,பொருளாளர் ஹாஜாமைதீன் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா வெற்றிக்கு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வீடு,வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டுகள் சேகரிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக