
மியன்மாரின் 'மக்களாட்சிக்கான தேசிய லீக்' கட்சித் தலைவரும், 1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சூகீ, இராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களால் சுமார் 15 வருடகாலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
-அல்குர்ஆன் (2:185)
நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்துக்கட்டவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது.
இதன் மூலம் கள்ளநோட்டை முற்றிலும் ஒழித்துகட்டவும் கள்ளநோட்டை மக்கள் எளிதாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது.
|
![]()
ஜெனீவாவில் நேற்று சிரியாவின் பிரச்னை குறித்துப் பேச உலகநாடுகள் ஒன்று கூடின. சிரியாவின் நிலைமை மிகவும் மோசமாவதை அறிந்து அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்தில் இக்கூட்டம் அமைக்கப்பட்டது.
அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர ஐ.நாவின் பிரதிநிதி கோஃபி அன்னானும் பிரிட்டன், சீனா, ரஷியா, அமெரிக்கா, ஈரான், குவெத், கத்தார், துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டத்திற்கு ஈரானும் சவுதி அரேபியாவும் அழைக்கப்படவில்லை.
|
சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக போலீஸôர் பாரபட்சமாக இ-செலானில் வழக்குகளைப் பதிவு செய்து வசூலில் ஈடுபடுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், நடுத்தர வகுப்பு மக்கள் மத்தியில் பரவலாக போலீஸôர் மீதும், அரசின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து காவல்
|
![]()
பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான ஏ.டி.எம் இயந்திரம் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவிலுள்ள பார்வையற்றோர் தலைமைக் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒரு பெரிய விசைப்பலகை, உயர்தர திரை, பெரிய பட்டன்கள், ஹெட்போன் போன்றவை இடம்பெற்றுள்ளன.
|