திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்க்குலைந்துள்ளதால் தமிழகத்தில் சமீப காலமாக கொலைகளும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. போலீஸார் இருக்கின்றார்களா-? சட்டம் செயல்படுகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, முதல்வர் அவர்கள் காவல்துறையை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
16 பிப்ரவரி, 2011
நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் அவர்கள் கடைத்தெருவில் பழங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்க்குலைந்துள்ளதால் தமிழகத்தில் சமீப காலமாக கொலைகளும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. போலீஸார் இருக்கின்றார்களா-? சட்டம் செயல்படுகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, முதல்வர் அவர்கள் காவல்துறையை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக