அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
28 பிப்ரவரி, 2011
கொள்ளுமேட்டில் தமுமுக& மமக மாவட்ட பொதுகுழு''
தமுமுக& மமக கடலுர் மாவட்ட (தெற்கு) பொதுகுழு கொள்ளுமேடுமுஸ்லிம் உயர் நிலை பள்ளியின் மைதானத்தில் 20/02/2011 அன்று நடைப்பெற்றது. தமுமுக மாநில துனை.செயளாலர் s.m ஜின்னாஅவர்களின் தலைமையிலும் மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் .மா.செயளாலர்.அமானுல்லாஹ்,அரபாத்.இவர்களின் முனிலையில்.சிறப்பாகநடைப்பெற்றது.மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில்மனிதநேய மக்கள்கட்சிபோட்டியிடும்தொகுதியில் களப்பணி ஆட்டுவது என முடிவு செய்யப்பட்டது.மேலும்அதிமுக &மமக கூட்டணிக்கு மாவட்டமுழுவதிலும் களப்பணி ஆட்டவேண்டும் எனமுடிவு செயப்பட்டது.மாவட்ட முழுவதிலிருந்து பொதுக்குழு உற்பினர்கள்பெரும்திரளாக கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக