இந்த டூபாகூர் சாமியார்!...
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
04 ஜூன், 2011
உண்ணாவிரத சாமியாரின் பின்னணி!....
என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...
டெல்லி உண்ணாவிரதம் அனைத்து தொலைகாட்சிகளும் நேரடி ஒளிபரப்பு மற்றும் பரபரப்பு....
நீங்களும் பாத்திரிபிங்க!.. யார் இந்த சாமியார்! பாபா ராம்தேவ் யோகா குரு! என்று அனைவாராலும் அழைக்கபடுபவர்.. இவர் வேலை யோக டீச்சர்!...
சமிபத்தில கூட. சில்பா ஷெட்டி வச்சு யோக சிடி வெளியிட்டார்.. நியாபகம் இருக்கா.. சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக அருவித்திருந்தார்...
அதற்க்கு -காண தகுந்த நேரத்தை பாத்துகொண்டிருந்தார்,
திடிர்னு உழலுக்கும், கருப்பு பணத்துக்கும் எதிராக உண்ணாவிரதம் என்று அறிவித்தார் ...
இந்த டூபாகூர் சாமியார்!...
இந்த டூபாகூர் சாமியார்!...
> இவர் யோக முறையில் மனதை கட்டுபடுத்தி, இறைவனையும் காணலாம்.. என்றும் யோக மையத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்...
>அதும் மட்டுமல்ல இவருக்கு 17500௦ கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது! (௦ இவர்லாம் கருப்பு பணத்தை பத்தி பேசுறாரு பார்ரா )...
> இந்த உண்ணாவிரத பந்தல் மற்றும் நிகழ்ச்சி-யின் செலவு எவ்வொலோ தெரியுமா 18 கோடி... ( பணம் எங்கே இருந்து வந்த்சுனு தெரில )
> தனி ஜெட் விமானம் வைத்திருக்கிறார்.. இந்த சாமியார்!...
> இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் சில மதவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
மக்களே!.. ஒன்று நியாபகம் வைத்துகொள்ளுங்கள்!
மதத்தின் பெயரால் மனிதனை ஏமாற்றுபவனுககு!
மரண தண்டனை விதித்தால் தான் நாடு உருப்படும்!
( எந்த மதமாக இருந்தாலும் )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக