உலகின் மிகப்பெரிய விமானமும் பறக்கும் சொகுசு ஹோட்டல் என்ற பெருமை பெற்ற இந்த ஹோட்டல் 2004 ம் ஆண்டு ரஷ்ய நிறுவத்திடமிருந்து வாங்கப்பட்டு கட்டுமான பணிகளுக்கு உட்படுத்தப் பட்டு பறக்கும் நட்சத்திர ஹோட்டலாக வடிவமைக்ப் பட்டது.
இந்த விமானத்தின் நீளம் 42 மீட்டர், உயரம் 28 மீட்டர், விமானத்தில் பயணிகள் உட்பட அதன் மொத்த எடை 105850 கிலோ ஆகும். விமானத்தின் வேகம் 237 கிமீ ஆகும். மேலும் இந்த விமானத்தின் உட்புற அறைகளில் வெளியில் வரும் சத்தம் கேட்காமல் இருக்குமாறு 18 அறைகள் வடிவமைக்கப் பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த பறக்கும் விமான ஹோட்டலிலும் உள்ளது.
நன்றி.வியப்பு.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக