கடந்த வாரம் த.மு.மு.க., பிரமுகர்களுக்கும், வேறு சிலருக்கும் தகராறு நடந்தது. போலீசார் இருதரப்பிலும் வழக்குப்பதிந்தனர். அவர்கள் முன்விரோதத்தில் அலுவலகத்தை கொளுத்தினார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி டி.எஸ்.பி., சரவணகுமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிந்து அலுவலகத்திற்கு தீ வைத்தவர்களை தேடி வருகின்றனர். த.மு.மு.க, அலுவலகம் தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
நன்றி. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக