தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகதின் சார்பில் ஆண்டுதொரும் மாணவ,மாணவிகளை ஊக்குவைப்பதற்க்காக பாராட்டு & பரிசு வழங்கும் விழாயடுப்பது வழக்கம் அதுப்போல் இந்தாண்டும் கொள்ளுமேடு முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் 2011 நடைப்பெற்ற SSLC பொதுத்தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவ & மாணவிகளுக்கு பாராட்டு & பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை (24.06.2011)நடைப்பெற்றது.
தமுமுக வின் மாவட்டச்செயளாலர் N.அமானுல்லாஹ் தலைமைதாங்க , ஹாஃபிஜ் ரிஃபாயி கிராத் ஓதி துவக்கி வைக்க கொள்ளுமேடு தமுமுக நகர தலைவர் M.ஷஃபி வரவேற்ப்பு நிகழ்த்தினார்.
விழாவில் சிறாப்பு விருந்தினராக தமுமுக வின் மாவட்ட தலைவர் மெஜ்ராஜுத்தீன்,மாவட்டச்செயளாலர் அரபாத்,முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் மேளாலர் ஹாஜி.அப்துல் கஃப்பார்,கலந்துக்கொண்டனர்.
மேலும் மதினாப்பள்ளியின் முத்தவல்லி ஹலிபுல்லாஹ்,ஜாமிஆப்பள்ளியின் முத்தவல்லி காசிம், முஸ்லிம் உயர்நிலைப்பள்ளீயின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், M.Y.ஃபருக், N.நஜீர்,A.அமானுல்லாஹ், ஆசிரியர்கள் R.வெங்கடாச்சலம் ,H.சபிக்குர்ரஹ்மான், A.முஸ்தாக், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர் வஜ்ஹூ,நஸ்ருல்லாஹ்,மாஜீ,மேலும் நகர தமுமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துக்கொண்டனர். இருதியாக நகர செயளாலர் ஹாலித் நன்றியுரையற்ற,தூவாயுடன் நிகழ்ச்சி மிகவும் சிறப்புடன் நிறையுப்பெற்றது.
பரிசு பெற்ற மாணவர்கள்;
M.Y.ஜூஹைனா,த/பெ. முஹமத் யூனுஸ்- மார்க்;468 ( கொள்ளுமேடு )
K.கார்குழலி,த/பெ.கண்ணான்- மார்க்;435 ( நத்தமலை )
அபுஃபாஜில்,த/பெ.முஹமத் - மார்க்; 409 ( கொள்ளுமேடு )
புகைப்படம் உதவி.V.அஹ்மத். B.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக