#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

23 மார்ச், 2011

ஜப்பான் புத்துயிர் பெற 5 ஆண்டுகள் ஆகும்:உலக வங்கி கணக்கீடு!


சுனாமியால் சின்னாபின்னமாகிப்பேனா ஜப்பான் மீண்டும் புத்துயிர்பெற 5 ஆண்டுகள் ஆகும் என உலகவங்கி தெரிவி்துள்ளது.
ஜப்பானில் சென்டாய், புகூஷிமா ஆகிய மாகாணங்களில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமி தாக்கியது. 4-க்கும் மேற்பட்ட அணுஉலைகள் வெடித்து சிதறின. இந்த
‌கோரசம்பவத்தால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் சுனாமி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த உலகவங்கி ,ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் 0.5 அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏராளமான கட்டங்கள் மற்றும் சாலைகள்,
அணுஉலைகள் சேதமடைந்துள்ளதால் இவற்றின் மதிப்பு 235 பில்லியன் டாலர்கள் ஆகும். இவற்றினை சீரமைத்து உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள 5 ஆண்டுகள் ஆகும்.
ஏற்கனவே 33 மில்லியன் டாலர் அளவுக்கு தனியார் அமைப்பு வாயிலாகவும், ஜப்பானின் பட்ஜெட்டில் 12 மில்லியன் டாலர் அளவுக்கு நித ஒதுக்கீடு செய்து காப்பீடு (இன்சூரன்ஸ்)
செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பால் மின்சாதன மற்றம் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தான் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவற்‌றை மீண்டும் செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க ஜப்பான் அரசு தீவிரம் காட்டிவருகிறது.
முன்னதாக உலகப்‌போரின் போது ஏற்பட்ட பாதிப்பை இந்த சுனாமி தாக்கியுள்ளதாக பிரதமர் நெட்டோ கான் குறிப்பிட்டிருந்தார். அந்தளவுக்கு பாதிப்பு கடுமையாக உள்ளதால் இவற்றை புனரமைக்க 5
ஆண்டுகள் வரை காலஅவகாசம் பிடிக்கும் என உலகவங்கி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக