பெண்ணிற்கு பெருமை தாய்மை அடைதல் என்று கூறுவார்கள். ஆனால் உலகில் பிறக்கும் எல்லாப் பெண்களும் தாய் ஸ்தானத்தை அடைவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உயரமும் இங்கு செல்வாக்குச் செலுத்துகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த Stacey Herald உலகின் மிகச் சிறிய தாய் என்ற சாதனையை படைத்துள்ளார். 37 வயதான இவர் 2 அடி 4 அங்குலம் உயரத்தை கொண்டுள்ளார். 2005 ஆம் ஆண்டில் இவருக்கு திருமணமாகியுள்ளது. இவரது கணவணின் வயது 28. சாதாரணமாக உயரம் குறைந்த பெண்களுக்கு பிள்ளைகள் இல்லை அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும் ஆனால் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இதற்கு உலகின் மிகச்சிறிய தாய் என்ற கின்னஸ் சாதனையை Cristianne Ray பெற்றார். இவர் 2 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவராவார்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக