அதேசமயம், இந்திய கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அங்கு சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
11 மார்ச், 2011
ஜப்பானைத் தாக்கிய சுனாமியால் இந்திய கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை
ஜப்பானை இன்று காலை 8.9 ரிக்டர் அளவிலான பயங்க பூகம்பம் தாக்கியது. இதையடுத்து அங்கு சுனாமி அலைகள் தாக்கின. இதில் பெரும் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த சுனாமியைத் தொடர்ந்து, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஹவாய் தீவுகள், மெக்சிகோ, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்திய கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அங்கு சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்திய கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அங்கு சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக