#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

08 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் ஹிந்துத்துவவாதிகள் மதக்கலரத்தை தூண்ட சதி போலிசாரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


சங்கரன்கோவிலில் தை மாச பூஜை விழாவை முன்னிட்டு தீர்த்த நீர் எடுத்து ஊர்வலமாக வந்த மக்களில் ஹிந்த்துவ தீவிரவாதிகள் கலந்துகொண்டு பள்ளிவாசல் மீது , செருப்பு, கல்வீசி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை திட்டமிட்டு நிகழ்த்தினர். காவல்துறையின் பேரும் முயற்ச்சியால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
நெல்லை சங்கரன்கோவிலில் உள்ள காமராஜர் நகர், கழுகு மலை, காந்தி சாலை வழியில் உள்ள கோவிலில் தை மாதம் பூஜை நடைபெற்றது. ஒவ்வொருவருடமும் இங்கு நடக்கும் விழாவில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடிவந்தனர்.






இந்த பகுதியில் ஹிந்து மற்றும் முஸ்லிம்கள் பல வருடங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தனை கண்டு பொறுக்கமுடியாமல் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சிலர் தீர்த்த நீர் எடுத்துக்கொண்டு செல்லும் வழியில் இருந்த பள்ளிவாசல் மீது சேர்ப்பு எரிந்தும், கற்களை வீசியும் வன்முறையை தூண்டினர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் கலவரம் மூண்டது, ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுசொத்துகள் பல ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்டது. சம்பவம் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். இரண்டு தரப்பினரையும் அமைதியாக போகுமாறு கூறினார். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனதால் கண்ணீர் புகை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.தேசத்தை பிளவு படுத்தி, தேசத் தந்தையை படுகொலை செய்து, கலவரங்கள் பல உண்டு பண்ணி, அதில் இறந்து போதும் அப்பாவி மக்களின் ரத்தத்தில் குளிர்காயும் இந்த இனவெறிப்பிடித்த பாசிச வெறியர்கள் மீது இனியும் நமது அரசு நடவடிக்கை எடுக்காமல் போகுமானால், இந்தியன் என்று சொல்லிக்கொள்ள ஒரு மனிதன் கூட உயிரோடு இருக்க மாட்டான். காலம் காலமாக ஒற்றுமையுடன் வாழும் ஹிந்து முஸ்லிம்கள், இந்த இனவெறியர்களை இனம் கண்டுகொண்டு அவர்களை இந்த நாட்டை விட்டு விரட்டினால் தான், இந்திய திருநாட்டில் அமைதி நிலவும். மாலேகான், மக்க மஸ்ஜித், கோவா, சம்சூத்ரா ரயில் எரிப்பு,தென்காசி குண்டுவெடிப்பு, மும்பை பாகிஸ்தான் கோடி ஏற்றி வன்முறை முயற்சி, கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர் மீது இனவெறி தாக்குதல், குஜராத் இனப்படுகொலை, இதுமட்டும் இல்லாமல் நாட்டில் பல குண்டுவெடிப்புகளை நடத்தி ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்த கயவர் கூட்டத்தை வேரோடு துடைத்தேரிந்தால் தான் நாட்டில் அமைதி நிலவும். பல குண்டுவெடிப்புகளையும்,இனப்படுகளையையும் நடத்தியவர்கள் இவர்கள்தான் என்று ஆதாரப்பூர்வமாக சாட்சிகள் இருந்த போதும் ஏன் நமது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை . . . . . இந்தியாவின் அமைதி பாசிச வீழ்ச்சியில் தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக