கூறியதாவது:கட்டமாய திருமண பதிவு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அரசுக்கு தெரிவித்தோம். அதன்படி, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஜமாத்தில் தரும் திருமணம் பதிவு சான்றிதழ் முறையாக எடுத்துக் கொள்ளப்படும். விருப்பம் இருந்தால், இந்த சான்றிதழை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும், என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக