1970 ஆம் ஆண்டில் பியட் ப்ளொம் என்பவர் இந்த கூபிக் கவுஸஸ் என்னும் கட்டிடம் பற்றி எண்ணியிருந்தார். ஹெல்மண்ட் என்னும் இடத்தில் இவ்வாறான கட்டடங்கள் சில அமைக்கப்பட்டன. அதன் பின் பாதசாரிகளின் மேம்பாலத்திற்கு மேலாக அமைக்கும் படி ரொட்டர்டம் கேட்டுக் கொண்டதன் பிறகே அவரது எண்ணம் நிறைவேறியது.
தேசிய நெதர்லாந்தன் கட்டடத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயரே நடனமாடும் கட்டடம். இது பரகுவேயில் ஒரு நகரத்தில் அமைந்துள்ளது. இக் கட்டடம் லாடோ மிலுனிக் என்பவரால் 1996 ஆம் ஆண்டில் பூரணப்படுத்தப்பட்டது. பரகுவேயில் 1945 ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் அழிந்த கட்டடமொன்றிற்கு பதிலாக இது அமைக்கப்பட்டது.
தாய்வானில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்திற்கு மக்கள் வெற்றிடமான கட்டடம் என செல்லமாக அழைப்பர். அதற்கு காரணம் அதன் வித்தியாசமான பழைய வடிவமைப்பாகும்.
இந்த நூலகம் மக்களை அதிகளவில் கவர்வதற்குக் காரணம் அதன் புத்தகம் போன்ற கட்டட அமைப்பாகும்.
பேர்டினன்ட் ஷெவால் மாளிகை, பிரான்ஸ்
இந்த கட்டடம் பிரான்ஸிலிருந்த தபால் உத்தியோகத்தர் ஒருவரால் அவரது கல்லறையாக அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி பெறப்படவில்லை. அவருடைய கற்பனையில் உருவாகிய இந்த கட்டடம் தற்போது உலகம் பூராகவும் புகழ் பெற்றுள்ளது.
இது 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அவுஸ்ரியன் கட்டடக்கலை நிபுணரால் அமைக்கப்ப்ட்டது. இதில் 105 பகுதிகள் உள்ளன. பல வண்ணங்கள் நிறைந்த அழகிய கட்டடம்.
இதன் வடிவமைப்பு கனடிய-அமெரிக்க கட்டடக் கலைஞரால் அமைக்கப்பட்டது. இதன் வடிவம் ஒரு கப்பல் போன்று தோற்றமளிக்கும்.
1986 ஆம் ஆண்டில் அமைக்கப்ப்ட்ட இக் கட்டடம், லோட்டஸ் தேவாலயம் என அழைக்கப்படும். இது இந்தியாவின் உபகண்டத்தின் தாய் ஆலயம் என அழைக்கப்படும். இது அனைத்து மதத்தினருக்குமானது.
இக் கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள் மிகவும் அரிதானவை.
தீ குறூக்கட் ஹவுஸ்ஈ சொபொட், போலாந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக