தமிழக ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களின் உரிமை குரலாய் உருவெடுத்திருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் வெற்றி வேட்பாளர்கள் பதவி ஏற்றுகொண்டனர் .
நடப்பு சட்டமன்ற அவையில் ராமாநாத புரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. டாக்டர் எம்.ஹெச் ஜவாஹிருலாஹ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா இருவருக்கும் தற்காலிக சபாநாயகர் செகு தமிழரசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக அரசியல் அரங்கில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை சமூக உரிமைபோர்ப்படையாம் மனித நேய மக்கள் கட்சி தனி சின்னத்தில் சுய அடையாளத்துடன் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் குதித்தது மக்களின் பேராதரவுடன் சட்டம் இயற்றும் அவையிலும் நுழைந்து தனது கணக்கினை துவங்கியுள்ளது.
எல்லாம் வல்ல ஏக இறைவனின் பெயர் கூறி பதவி பிரமாணம் ஏற்றுகொண்ட மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக இறைவனின் திருப்பெயரால் தங்கள் பணியினை தொடங்கினர் .அவர்களின் அரசியல் லட்சியம் , உரிமை மீட்பு வென்றிட நாமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக