சமீபத்தில் விஹெச்பி யின் பொதுச் செயலாளர் தொகாடியா பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர்கோவில் கட்டியே தீருவோம் என்றும் பாபர் பெயரில் இந்தியாவில் எங்கும் பள்ளிவாசல் கட்ட விடமாட்டோம் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தான்.
இதை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளைங்கோட்டை கிளை சார்பாக கிளை பொதுக்குழுவில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை நேற்றைய (13-12-2010) மாலை முரசு பத்தரிக்கையில் வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக