#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

21 ஏப்ரல், 2012

மமக கருத்தை ஏற்று அமைச்சரின் உரையை திருத்திய முதலமைச்சர்



இன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறையின் மானியக்கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதில் அளித்து பொது பணித்துறை அமைச்சர் கே. வி. ராமலிங்கம் பேசுகையில்

"இந்துக்கள் ராமரை வணங்குவதுபோல், கிறிஸ்தவர்கள் இயேசுவை வணங்குவதுபோல், முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை வணங்குவதுபோல்.."



என்று குறிப்பிட்டபோது, மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா எழுந்து இக்கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

"முஸ்லிம்கள் அல்லாஹ்வை தான் வணங்குகிறார்கள். நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகத்தான் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்" என்று கூறினார்.

உடனே முதல்வர் எழுந்து பொது பணித்துறை அமைச்சரின் உரையை திருத்தி "முஸ்லிம்கள் அல்லாஹ்வை வணங்குவது போல்" என்று திருத்துமாறு சபாநாயகரிடம் குறிப்பிட, இவ்வாறே உரையும் திருத்தப்பட்டது.

(மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மும்பையில் நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக, கேள்வி நேரம் முடிந்தவுடன் பேரவையிலிருந்து புறப்பட்டு சென்று விட்டதால் அவரால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க இயலவில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக