#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

10 ஏப்ரல், 2012

ஹைதராபாத் கலவரம் : நடந்தது என்ன? தீர்வு தான் என்ன??


 கோவிலில் மாட்டு கறியை தூக்கி போட்டதாக கூறி, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் பயங்கரவாதிகள்,
முஸ்லீம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, கல் வீசி தாக்கியதில் பத்து வீடுகள் எரிக்கப்பட்டதோடு, பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால், 12 நபர்கள் படு காயமடைந்துள்ளனர். 

இதில் முஹம்மத் சகீர் மற்றும் இப்ராஹீம் ஆகிய இரண்டு வாலிபர்களின் நிலை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த, புர்கா அணிந்த பெண்களை, பஸ்களை விட்டு கீழே இறக்கி, பெண்களின் உடைகளை கிழித்ததோடு, பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். மாட்டுக்கறியை மையப்படுத்தி மதக்கலவரங்களை நிகழ்த்தியோரை, காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததாக, சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கலவரக்காரர்கள், தாங்களாகவே அவ்வப்போது, மாட்டுக்கறி போன்ற மாமிசங்களை கோவிலுக்குள் வைத்து விட்டு, முஸ்லிம்களை தாக்குவது வாடிக்கயாகிவிட்டது.
 இவர்களின் மத துவேஷங்களை, பொதுவான ஹிந்து சமுதாய மக்கள் புரிந்து கொண்டு, உணர்ச்சிவசப்படாமல் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, உரிய தண்டனைக்கு வழி வகுக்க வேண்டும். இந்த நேரத்தில், நாட்டில் நடந்த முக்கிய வரலாற்று சதி ஒன்றை மனதில் நிறுத்தி, மத துவேஷக்காரர்களை, ஓரங்கட்ட வேண்டும். அது தான் மகாத்மா காந்தியை திட்டமிட்டு கொலை செய்த, ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதி "கோட்சே" என்பவன், மகாத்மா காந்தியை சுட்டுக் கொள்ளும் போது, அந்த பழி முஸ்லிம் சமூகத்தின் மீது வர வேண்டும், அதன் மூலம் கலவரங்களை நிகழ்த்த வேண்டும், என்ற தீய திட்டத்தின் படி, காந்தியை கொலை செய்வதற்கு முன், தனது கையில் "இஸ்மாயீல்" என்று பச்சை குத்திக்கொன்டதை, நினைத்து பார்க்க வேண்டும். மேலும், அவால்களும் மாமிசப்பிரியர்கள் தான் என்பதை, நாகரீகம் கருதி, நாம் மறைத்து வருவதை, இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டு, அவர்களாகவே அவ்வப்போது, இறைச்சிகளை கோவிலில் இறைத்து விட்டு, மதக்கலவரங்களை நிகழ்த்துவதை, இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, அவாள்கள், அமெரிக்க ரெஸ்டாரெண்டுகளில், குடும்பத்தோடு புசிக்கும் புலால் உணவுகளையும், தமிழகத்து பிராமண நண்பர்கள் நாக்கு ருசிக்க, கட்டு கட்டும் அசைவ விருந்துகளையும், நாட்டு மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காக, ஆதார பூர்வமாக வெளியிட்டு, அவாள்களின் அசைவ உணவுக்கு எதிரான, போலி முகத்திரைகளை கிழிப்பதன் மூலம் தான், எதிர்காலத்தில், இது போல் மாட்டுக்கறியை மையமாக வைத்து நடைபெறும் கலவரங்களை தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக