#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

06 ஜூலை, 2012

அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்..... கட்டாயம் பகிருங்கள்......

 

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம்
கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்
பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ்
ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில்
அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர்
அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும்
நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின்
தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன்
பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ
சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள்
அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல்
கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"
நிகழ்ச்சி..... முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான
கேள்விகளுக்கு நீங்கள்
குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப
ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகி
றது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில
ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99
வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும்
30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம்
டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர்.
அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள்
போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில்
மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம்
அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த
கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட
வேண்டும்.... இது ஒரு லாட்டரி பிஸினஸை விட
மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம்
சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல்
வருமானம், இதை நம் தமிழ்
ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம்
அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால்
நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால்
திமிறு வரும்னு சொல்லி மிளகாய்
அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல்
நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை,
இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள்
இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான். இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ்
(Terms & Conditions) படியுங்கள்
(www.asknagravi.com/orukodi ) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள்,
இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன்
என்று கங்கனம்
கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால்
பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது".
உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ
நம்பர் அல்லவா கொடுக்க வேனும்.....
தயவு செய்து வீட்டில் இருக்கும்
டெலிபோனை பூட்டி வையுங்கள்,
குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன்
பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க
வேண்டாம்....
தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள்
மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்
நான் பப்ளிக் லிட்டிகேஷன் போட
முயற்சி செய்கிறேன்...

நன்றி - P.S. Aravindhan.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக