இந்நிலையில் இக்கட்டடத்தை இடித்து விட்டு 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்ட முடிவு செய்யப்பட்டு காவலர் குடியிருப்பு வாரிய கட்டடம் கட்டும் பணிக்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளது. முதல் கட்டமாக பழைய போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலைய கட்டடத்திற்கும், குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையம் மாடிக்கும், மகளிர் பிரிவு குற்றப்பிரிவு கட்டடத்திற்கும் மாற்றப்பட்டது. தஸ்தாவேஜிகளும் உடனடியாக மாற்றப்பட்டதையடுத்து கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது. முழுமையாக இடிக்கப்பட்ட பிறகு புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி ஒரு மாதத்தில் துவங்கும்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக