#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

26 ஜூலை, 2011

சுரங்க ஊழல், நண்பனின் மனைவியை கரிபழிக்கும் அமைச்சர், சட்டமன்றத்தில் ஆதரவில்லாமல் ஆட்சி, ஜனநாயகத்தை கேலிசெய்து படுகொலை – இவற்றின் மொத்த உருவம் பாஜக வின் எடியூரப்பா!!

-கர்நாடக-ஊழல்-ஜனநாயகப- படுகொலை-கற்பழிப்பு-அமைச்சர்கள்
பாஜக வின் எடியூரப்பா : கிரிமினல் செயல்பாடுகளும் ஜனநாயக படுகொலையும்!!!



பெங்களூர், ஜூலை.25: கர்நாடகாவில் இன்று நடக்கும் ஜனநாயக படுகொலை, லட்சம் கோடி ரூபாய்கள் பெருமான சுரங்க ஊழல், கற்பழிப்பு பேர்வழிகளை அமைச்சராக்கி வைத்தது போன்ற கிரிமினல் குற்றங்களின் தலைவனாக செல்யல்பட்டு ‘முதலமைச்சர்’ பதவிக்கு இழுக்கு தேடி தருபவர் பாஜக வின் எடியூரப்பா.

எடியுரப்பவின் செயலால் கர்நாடக மக்களின் பெரும்பாலானோர் பாஜக மீது கடும் வெறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அகில இந்திய பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள், இந்த கிரிமினல் குற்றங்களின் பின்னணியில் உள்ள எடியூரப்பாவை  உடனடியாக தூக்கி எறியும் படி வற்ப்புறுத்தி வருகின்றனர்.
எனினும் எடியுரப்பவின் ஊழல் பணம் பாஜகவின் எல்லா மட்டத்தில் பெரும் செல்வாக்கை ஏற்ப்படுத்தி தந்துள்ளதால் பாஜக தலைமை எடியூரப்பாவின் ஊழகளை வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதாக தெரிகிறது.
லோக்ஆயுக்த அறிக்கையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருவதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது பாஜகவுக்குள்ளேயே அவர் பதவிவிலக வேண்டும் என்று பலரும் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சாந்தகுமார் கட்சித் தலைவர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எடியூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி ஆளுநர் பரத்வாஜை சந்தித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் மனு அளித்துள்ளனர்.முன்னதாக லோக்ஆயுக்தவின் அறிக்கை தன்னிடம் அளிக்கப்பட்டபிறகு, அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பரத்வாஜ் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதனிடையே விடுமுறைக்காக மொரீஷியஸ் சென்ற எடியூரப்பா இன்று இரவு பெங்களூர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி. தமிழ்.யுனிட்டி மீடியா நியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக