இந்தச் செய்தியை எழுதிய டெய்லி மெயில், நாடறிந்த ஓநாய் சிறுமியும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது. மேற்கண்ட சிறுமி தாய்லாந்தில் புகழ் பெற்ற ஒருத்தியாக இருந்து வருகிறார் இவருக்கும் அடையாள அட்டை தேவையா என்றும் அது வினவியுள்ளது. இவருடைய முகம், முதுகு, மார்பு என்று சகல இடங்களிலும் தலைமுடிபோல உரோமம் வளர்ந்துள்ளது. சுப்பாற்றா சொசுபா என்ற இந்தச் சிறுமி பாடசாலையில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதால் தனியான இடத்தில் கல்வி பெறுகிறார். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. எவ்வாறாயினும் இப்படியான தோற்றத்தில் இருப்பது தனக்கு கவலைதரவில்லை என்றும் சிறுமி தெரிவித்துள்ளார்.
நன்றி.கதிரவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக