நன்றி.தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
04 ஏப்ரல், 2011
தவ்ஹீத் ஜமாத்தினர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கான்சாகிப் தெருவில் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லாவிற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி அவதூறாக துண்டு பிரசுரங்களை வினியோகிப்பதாக பட்டணம் காத்தான் வி.ஏ.ஒ., மூர்த்தி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த காதர் மைதீன்( மேலகோட்டை)ஜியாவுல்ரகுமான்( ஏர்வாடி)முகம்மது மக்தும் மைத்யூ( கீழக்கரை ) அகம்மது தினுள் ஹக்(தேவிபட்டினம்) அசரப்அலி(பனைக்குளம் ) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மாநில பொது செயலாளர் ரகமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஆரிப்கான், மாவட்ட தலைவர் சைபுல்லாகான் ஆகியோர் மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக